அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. துரைக்கண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பும், தீவிர மூச்சுத் திணறலும் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Stories:

>