×

ஐபிஎல் டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 146 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 146 ரன்களை வெற்றி இலக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது.

Tags : IPL T20 ,Bangalore ,Chennai Super Kings , IPL T20: Bangalore set 146-run target for Chennai Super Kings
× RELATED லக்னோ-சென்னை மோதலில் யாருக்கு ஹாட்ரிக் வெற்றி, தோல்வி