×

மாதனூரில் மனைவியை சரமாரியாக அடிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியவர் போலீசில் சரண்

திருப்பத்தூர்: மாதனூரில் மனைவியை சரமாரியாக அடிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியவர் போலீசில் சரணடைந்தார். குடும்ப தகராறில் மனைவி மஞ்சுரேகாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய தினேஷ் சரணடைந்தார்.அரிவாளால் வெட்டியதில் பலத்த காயம் அடைந்த பஞ்சுரேகா அடுக்கும்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


Tags : Charan , Charan surrenders to police
× RELATED சென்னையை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர்...