×

ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு

துபாய்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் களமிறங்க உள்ளது.


Tags : IPL T20 ,Bangalore ,Chennai , IPL T20: Bangalore won the toss and elected to bat against Chennai
× RELATED ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான...