விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பாமக பிரமுகர் வெட்டிக் கொலை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பாமக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.  பாரதி என்பவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.

Related Stories:

>