ஆர்.கே.நகர் பகுதியில் செல்போன் பறித்த தினேஷ் என்பவர் கைது

சென்னை: ஆர்.கே.நகர் பகுதியில் செல்போன் பறித்த தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>