×

மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவுக்கு பெரும் சிக்கலை திணித்துள்ளது மத்திய அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

சென்னை: மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவுக்கு பெரும் சிக்கலை திணித்துள்ளது மத்திய அரசு என கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டியுள்ளார். நீட் தேர்வு ஆணையம், மாநிலவாரி மதிப்பெண் பட்டியலை வெளியிடாமல் தாமப்படுத்துகிறது. தமிழக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரியை தேர்வு செய்ய முடியாமல் அல்லலுற்று வருகின்றனர்.


Tags : The future of the students is in question. Indictment
× RELATED அமெரிக்கா குற்றச்சாட்டு கல்வான் மோதல் சம்பவம் சீனாவின் திட்டமிட்ட செயல்