தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிப்பு

சென்னை: தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூச்சுத்திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>