சிம்மக்கல் பகுதியில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் கடையில் தீ விபத்து

மதுரை: சிம்மக்கல் பகுதியில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கடைக்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

Related Stories:

>