இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,18,534 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,18,534 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 78,64,811 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர் மற்றும் 70,78,123 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்களில் 6,68,154 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11,40,905 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 10.25 கோடி மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

Related Stories:

>