நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தசரா நல்வாழ்த்து...

டெல்லி: நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தசரா நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த திருநாள் தொற்றுநோயிடம் இருந்து நம்மை பாதுகாத்து, நாட்டு மக்களுக்கு செழிப்பை அளிக்கட்டும் என குடியரசு தலைவர் ட்வீட் செய்துள்ளார்.

Related Stories:

>