கும்பகோணத்தில் நேற்றிரவு 2 ரவுடிகள் இடையே மோதல்: ஒருவருக்கு கத்திக்குத்து

கும்பகோணம்: கும்பகோணம் சோழபுரத்தில் நேற்றிரவு 2 ரவுடிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. மோதலில் ரவுடி காரல் மார்க்ஸை கத்தியால் குத்திய சந்துரு கைது செய்யப்பட்டுள்ளார். கத்திக்குத்துப்பட்ட காரல் மார்க்ஸ் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>