×

மருது சகோதரர்கள் தியாகத்தை போற்றுவோம்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மண்ணைக் காக்கும் போரில் மானமே பெரிது என-மரணத்தைத் துச்சமென நினைத்த வீரமிகு மருது சகோதரர்கள் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட  நாள் இன்று(நேற்று)!. தாய் மண்ணைக் காக்க தமிழ் மன்னர்களை ஒருங்கிணைத்து, எதிரிகள் - துரோகிகளை எதிர்கொண்டு சிம்மசொப்பனமாக  விளங்கிய மருதிருவரின் தியாகத்தைப் போற்றுவோம்.

Tags : Medicine Brothers Honor Sacrifice: MK Stalin's Praise
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...