×

தமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் ஆட்சியராகவும், திருவள்ளூர் ஆட்சியர் மகேஷ்வரி காஞ்சிபும் ஆட்சியராகவும், தருமபுரி ஆட்சியர் மலர்விழி கரூர் ஆட்சியராகவும், மாநில நிதித்துறை இணை செயலாளர் அரவிந்த் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Tags : District Collectors ,Announcement ,Tamil Nadu ,Government of Tamil Nadu , Transfer of various District Collectors in Tamil Nadu: Government of Tamil Nadu Announcement
× RELATED அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை