×

அரசு துறையில் பணியாற்றும் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு துறையில் பணியாற்றும் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.6908 ரூபாயும், தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1200 போனஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Tags : Narayanasamy ,C ,announcement ,Puducherry , Pondicherry Chief Minister Narayanasamy announces bonus for B and C category employees working in the public sector
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை