×

அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அரசு அலுவலங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சனிகிழமை உள்பட வாரத்தில் 6 நாட்கள் செயல்பட்டு வந்த நிலையில் 5 நாட்களாக குறைந்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், அரசு அலுவலகங்கள் இனி 100% ஊழியர்களுடன் செயல்படவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


Tags : Government offices ,Announcement ,Government of Tamil Nadu , Government offices will now operate only 5 days a week: Government of Tamil Nadu Announcement
× RELATED புயல் எச்சரிக்கை எதிரொலி; முதல்வர்...