×

ஒவ்வொரு சமூகத்துக்கும் பார்த்து பார்த்து சலுகை கொடுத்தது திமுக ஆட்சி: முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஒவ்வொரு சமூகத்துக்கும் பார்த்து பார்த்து சலுகை கொடுத்தது திமுக ஆட்சி என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் காணொலி மூலம் பேசிய ஸ்டாலின், உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராவிட்டால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர் என குறிப்பிட்டார். மேலும் மத்திய மாநில அரசுகள் சலுகைகளை தடுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். எப்பாடு பட்டாவது சமூக நீதியை நிலை நாட்டுவோம் என்று ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.


Tags : DMK ,community ,speech ,Triennial ,Stalin , For every community, concession, DMK rule, triple ceremony, Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...