புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் பட்டா மாறுதலுக்கு விவசாயியிடம் ரூ.11,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் பட்டா மாறுதலுக்கு விவசாயியிடம் ரூபாய் 11 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  வி.ஏ.ஓ. மணிகண்டனை லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஏற்கனவே கைது செய்த நிலையில் இலும்பூர் கோட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related Stories:

>