×

கோவையில் பட்டாசு கடை அமைக்க ரூ. 6,000 லட்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அதிகாரி கைது!

கோவை: கோவையில் பட்டாசு கடை அமைக்க ரூபாய் 6,000 லட்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அதிகாரி சசிகுமார் கைது செய்யப்பட்டார். மதனவேல் என்பவரிடம் லட்சபணத்தை பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


Tags : firecracker shop ,Coimbatore ,Firefighter , Coimbatore, firecracker shop, lakh, fire officer, arrested
× RELATED அனுமதித்த இடத்துக்கு பதிலாக மாற்று...