வேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்த சந்தனமரம் மர்மநபர்களால் கடத்தல்..!!

வேலூர்: வேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்த சந்தனமரம் மர்மநபர்களால் வெட்டப்பட்டு கடத்தப்பட்டுள்ளது.  டி.ஐ.ஜி. வளாகத்தில் இருந்த சநதனமரத்தை மர்மக்கும்பல் வெட்டி கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

Related Stories: