×

நெய்வேலி அருகே நியாய விலைக் கடை திறப்பு விழா ரத்து செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி: நெய்வேலி அருகே நியாய விலைக் கடை திறப்பு விழா ரத்து செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திறப்பு விழாவுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரனை அழைத்த நிலையில் விழா ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : DMK ,cancellation ,price shop ,Neyveli , Neyveli, Fair Price Shop, Cancellation, DMK, Demonstration
× RELATED உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து...