×

ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி தமிழக மக்கள் அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து

டெல்லி: ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி தமிழக மக்கள் அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார். பண்டிகைகள் அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தரட்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Banwarilal Purohit ,Tamil Nadu ,occasion , Ayudha Pooja, Vijayadasamy, Purohit greeted by Governor Banwar
× RELATED பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை...