×

மக்கள் பணிகளை, மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள்: மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் அறிவுறுத்தல்

சென்னை: மக்கள் பணிகளை, மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள் என மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சென்னையை அடுத்த பனையூர் உள்ள வீட்டில், மக்கள் இயக்க நிர்வாகிகளுடான ஆலோசனையில் விஜய்  இவ்வாறு பேசியுள்ளார். மேலும் வழக்கம் பி ஓல் தேவையான உதவிகள் என்னிடம் இருந்து வரும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். தொடர்ந்து கடன் வாங்காமல் உதவிகளை செய்யவும் விஜய் அறிவுறுத்தியுள்ளார். மக்கள் இயக்க செயல்பாடுகள், உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Tags : movement executives , People's Mission, Help for the People, People's Movement Administrator, Vijay
× RELATED அரசியல் கட்சி தொடங்குவதற்கு...