மதுரை அருகே செங்குளத்தில் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

மதுரை: மதுரை அருகே செங்குளத்தில் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்டாசு ஆலை உரிமையாளர் சண்முகராஜா, குத்தகைதாரர் வைரமுத்து, மேற்பார்வையாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குத்தகைதாரர் வைரமுத்துவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள உரிமையாளர் சண்முகராஜாவுக்கு வலை வீசப்பட்டுள்ளது.

Related Stories:

>