நெல்லை மதுரம் ஓட்டலில் வழக்கறிஞர் பிரம்மாவை தாக்கிய உரிமையாளர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

நெல்லை: நெல்லை மதுரம் ஓட்டலில் வழக்கறிஞர் பிரம்மாவை தாக்கிய உரிமையாளர் ஹரி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட 8 பிரிவுகளில் பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டலுக்கு எதிரான புகாரில் நீதிமன்றத்தில் நுகர்வோர் சார்பில் பிரம்மா வாதாட எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>