தென்பெண்ணை ஆறு கரையோர மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆறு கரையோர மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். சின்னகொல்லு, பெரியகொல்லு,புதினத்தம் மக்கள் யாரும் ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கெளவரப்பள்ளி அணைக்கு 1040 கனஅடி நீர் வரும் நிலையில் நீர்வரத்து அதிகரிக்கலாம் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>