பீகார் தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

பாட்னா: பீகார் தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டார். பீகாரில் 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் வாக்குறுதி அளித்துள்ளது.

Related Stories:

More