மக்கள் அனைவரும் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று வாழ வேண்டும் - முதல்வர் பழனிச்சாமி ஆயுத பூஜை வாழ்த்து

சென்னை: மக்கள் அனைவரும் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று வாழ வேண்டும் - முதல்வர் பழனிச்சாமி ஆயுத பூஜை வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றிபெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: