கும்பகோணத்தில் வழக்கறிஞர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது

கும்பகோணம்: கும்பகோணத்தில் வழக்கறிஞர் காமராஜ், அவரது நண்பர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19ல் நடந்த இரட்டை கொலை வழக்கில் லோகேஷ், சேது முருகன், அன்சாரி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>