குற்றம் கும்பகோணத்தில் வழக்கறிஞர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Oct 24, 2020 கும்பகோணம் கும்பகோணம்: கும்பகோணத்தில் வழக்கறிஞர் காமராஜ், அவரது நண்பர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19ல் நடந்த இரட்டை கொலை வழக்கில் லோகேஷ், சேது முருகன், அன்சாரி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசாவில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரூ.7.9 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்!: 3 பேர் கைது...முக்கிய குற்றவாளிக்கு வலை..!!
வேலை வாங்கி தருவதாக 3.28 கோடி மோசடி: அண்ணா பல்கலை. துணை பதிவாளர் பார்த்தசாரதி கைது: போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி : மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை