×

ஆயுதபூஜை சிறப்பு தினத்தையொட்டி பூக்களின் விலை 5 மடங்கு அதிகரிப்பு

சென்னை: ஆயுதபூஜை சிறப்பு தினத்தையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை 5 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ.70க்கு விற்கப்பட்ட அரளி பூ தற்போது ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரோஜா ரூ.100ல் இருந்து ரூ.350க்கும், சம்பங்கி ரூ.150ல் இருந்து ரூ.400க்கும் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Ayudha pooja, prices of flowers
× RELATED திருக்கார்த்திகை திருநாள் எதிரொலி பூக்கள் விலை இருமடங்கு உயர்வு