×

அமெரிக்காவில் கடற்படை விமானம் விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு

அலபாமா: அமெரிக்காவில் அலபாமா என்ற இடத்தில் கடற்படையை சேந்த U.S. Navy T-6B Texan II என்ற விமானம்  விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் உயிரிழந்தனர். இந்த விபத்தினால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என தகவல் அளித்துள்ளனர். இந்த விபத்து குறித்து தற்போது அடுத்தக்கட்ட விசாரணை நடந்து வருகிறது.

Tags : Navy ,plane crash ,US ,pilots , USA, Navy plane, crash
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக...