×

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு 2 டி.எம்.சி.யை எட்டியது

சென்னை: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு 2 டி.எம்.சி.யை எட்டியது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 580 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 3.64 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி மழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது.

Tags : Chennai Sembarambakkam Lake , Sembarambakkam, water level
× RELATED சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம் !