×

மதுரை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு

மதுரை: செங்குன்றத்தில் ராஜலெட்சுமி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு 7 ஆக அதிகரித்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளர்கள் லட்சுமி, மகாலட்சுமி இறந்தனர். வெடி விபத்தில் படுகாயம் அடைந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags : Madurai , Madurai, Fireworks Factory
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...