×

தமிழகம் முழுவதும் 13 ஆர்.டி.ஓக்கள் பணி இடமாற்றம்

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 13 ஆர்டிஓக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: (ஏற்கெனவே பணியாற்றிய இடம் அடைப்புக் குறிக்குள்): சிவானந்தன் - ரங்கம் (ஆரணி), சிங்காரவேலு - மதுரை தெற்கு (சங்கரன்கோயில்), ராமலிங்கம்- ராணிப்பேட்டை (விழுப்புரம்), ஜி.வெங்கடேஸ்வரன் - சென்னை வடகிழக்கு (ரங்கம்), மன்னர்மன்னன் - மார்த்தாண்டம் (தூத்துக்குடி), மாதவன் - சென்னை மத்திய மண்டலம் (சென்னை வட கிழக்கு), விநாயகம் - தூத்துக்குடி (ஈரோடு கிழக்கு), இளமுருகன் - செங்குன்றம் (நாமக்கல் தெற்கு), சசி - விழுப்புரம் (செங்குன்றம்), சந்திரசேகரன் - நெல்லை (கோவில்பட்டி). ஷேக் முகமது - ராமநாதபுரம் (நெல்லை), பட்டப்பசாமி - ஆரணி (ராணிப்பேட்டை), முருகன் - நாமக்கல் தெற்கு (திருச்செங்கோடு). இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.Tags : RDOs ,Tamil Nadu , Transfer of 13 RDOs across Tamil Nadu
× RELATED தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு