×

நடிகை குஷ்பு பேட்டி: ஆளுநருக்கு நேரம் கொடுப்பதில் தப்பு இல்லை

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நடிகை குஷ்பு நேற்று அளித்த பேட்டி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெண்களை கேவலமாக இழிவாக பேசியுள்ளார். இது மத பிரச்சனை அல்ல. பெண்ணை பற்றி பேசும்போது இப்படி பேசலாமா? அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். 7.5% உள் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் ஆளுநர் 4 வாரம் நேரம் கேட்கிறார். நேரம் கொடுப்பதில் தப்பு இல்லை. கொரோனா தடுப்பூசி இலவசமாக கொடுப்பது பற்றி கமலஹாசன் விமர்சித்தது குறித்து, நான் விமர்சிக்க விரும்பவில்லை. எங்கள் மாநில தலைவர் பதில் கூறுவார்.

Tags : Actress Khushbu ,governor , Interview with Actress Khushbu: There is nothing wrong with giving time to the governor
× RELATED சட்டரீதியாக மட்டுமின்றி மனிதாபிமான...