×

மின்வாரிய இணையதள முகவரி மாற்றம்

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம், மின்நுகர்ேவார் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மூன்று வலைதளங்களின் முகவரி மாற்றம் செய்துள்ளது. இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மின்சார வாரியம், மின்நுகர்ேவார் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக  www.tangedco.gov.in, www.tantransco.gov.in மற்றும் www.tnebltd.gov.in  வலைதளங்களை நிறுவியுள்ளது. தற்போது தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வசதி காரணமாக மேற்கண்ட 3 வலைதளங்களின் டொமைன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. www.tangedco.org, www.tantransco.org, www.tnebltd.org பொதுமக்கள் மேலே குறிப்பிட்ட வலைதள முகவரி மாற்றங்கள் மூலம் வலைதள வசதிகளை 28ம் தேதி முதல் பயன்படுத்தி கொள்ளலாம்.



Tags : Change of Electronic Website Address
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...