×

ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு அடிமேல் அடி ..:மும்பை அணிக்கு 115 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்

ஷார்ஜா: ஐபிஎல் டி20 மும்பை அணிக்கு 115 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்தது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.


Tags : IPL T20 ,Chennai ,Mumbai ,India , IPL T20: Chennai beat India by 115 runs
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?