×

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது..!

சென்னை: தமிழகத்தில் மேலும் 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,03,250-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,858-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,59,432- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 32,960- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : corona victims ,Tamil Nadu , The number of corona victims in Tamil Nadu has crossed 7 lakh ..!
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...