×

அசாம் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் தமிழக வீரர் ஒருவர் உயிரிழப்பு

அசாம்: அசாம் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் தமிழக வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் காஞ்சிபுரத்தை சேர்ந்த வீரர் ஏகாம்பரம் மரணம் அடைந்துள்ளார்.


Tags : soldier ,Tamil Nadu ,Assam ,road accident , A Tamil Nadu soldier was killed in a road accident in Assam
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...