×

ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு

ஷார்ஜா: ஐபிஎல் டி20 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால் சென்னை அணி முதலில் களமிறங்க உள்ளது. மும்பை அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளது. சென்னை அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் உள்ளது.

Tags : IPL T20 ,Mumbai ,match ,Chennai , IPL, Mumbai, Chennai
× RELATED ஐபிஎல் டி20 திருவிழா- சீசன் 17 சென்னையில்...