×

7.5% உள்ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் உரிய முடிவை அறிவிப்பார்.: முதல்வர் பழனிசாமி

சென்னை: 7.5% உள்ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் உரிய முடிவை அறிவிப்பார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஏழை, எளிய மாணவர்களுக்கு சம நீதி வழங்க மசோதா உதவும் என்பதை உணர்ந்து ஆளுநர் ஒப்புதல் அளிப்பார். கடந்த 5-ல் ஆளுநருரை சந்தித்தபோது உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் தர வலியுறுத்தினேன் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Palanisamy ,Governor , The Governor will announce the appropriate decision regarding the allocation of 7.5% .: Chief Minister Palanisamy
× RELATED மழைப்பொழிவை பொறுத்து செம்பரம்பாக்கம்...