×

மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை: மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். கொரோனாவை அடுத்து தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சு.வெங்கடேசன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : S. Venkatesh ,constituency ,Madurai , Madurai constituency, Member of Parliament S. Venkatesh, Corona
× RELATED பொதிகையில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி...