சி.ஏ. தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.icai.org என்ற இணையதளத்தில் நவ.1ல் வெளியீடு..!!

சென்னை: சி.ஏ. தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.icai.org என்ற இணையதளத்தில் நவம்பர் 1ல் வெளியிடப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான சி.ஏ. தேர்வு நவம்பர் மாதம் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

Related Stories:

>