×

புதுச்சேரியில் கடைகள், ஓட்டல்கள், மதுக்கடைகள் இன்று முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி


புதுச்சேரி: புதுச்சேரியில் கடைகள், ஓட்டல்கள், மதுக்கடைகள் இன்று முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து கடை திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.Tags : Shops ,hotels ,liquor stores ,Pondicherry , Pondicherry, Shops, Hotels, Liquor Store, 10pm, Permission
× RELATED தமிழகத்தில் இதுவரை எத்தனை மதுபான...