நடிகர் கவுண்டமணி உடல்நிலை மோசமாக இருப்பதாக, வலைதளங்களில் பொய் தகவல்!: நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை: நடிகர் கவுண்டமணி சார்பில் வழக்கறிஞர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் கவுண்டமணி உடல்நிலை மோசமாக இருப்பதாக, வலை தளங்களில் பொய் தகவல் பரவுவது பற்றி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் ம் இது நடவடிக்கை எடுக்குமாறு கவுண்டமணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>