×

எங்கு சென்றாலும் பொய் மட்டுமே சொல்கிறார் பிரதமர் மோடி: பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் புகார்..!!

பாட்னா: எங்கு சென்றாலும் பொய் மட்டுமே சொல்கிறார் பிரதமர் மோடி என பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் புகார் தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களால் முதலில் பீகாரிலும், தொடர்ந்து நாடு முழுவதும் மண்டிகள் மூடப்படும். பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை உருவாகி உள்ளது என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.


Tags : Modi ,Rahul ,election campaign ,Bihar , Wherever you go, lie, Prime Minister Modi, Rahul
× RELATED நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு...