புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் விஷவண்டுகள் கடிதத்தில் விவசாயி உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் விஷவண்டுகள் கடிதத்தில் விவசாயி ஆறுமுகம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். விஷவண்டுகள் கடிதத்தில் படுகாயம் அடைந்த மேலும் 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>