முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு திடீர் நெஞ்சுவலி!: டெல்லி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.!!

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்ட்டி செய்யப்பட்டது. டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கபில் தேவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1983ல் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாக இருந்தவர்.

Related Stories:

>