சென்னை தியாகராயர் நகர் நகைக்கடையில் நடந்த கொள்ளை குறித்து தனிப்படையுடன் காவல் ஆணையர் ஆலோசனை..!!

சென்னை: சென்னை தியாகராயர் நகர் நகைக்கடையில் நடந்த கொள்ளை குறித்து தனிப்படையுடன் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கொள்ளையர்களை விரைவாக பிடிப்பது தொடர்பாக அறிவுரைகளை காவல் ஆணையர் வழங்கியுள்ளார். நகை பட்டறை அதிபர் ராஜேந்திரகுமாரிடமும் கொள்ளை பற்றி ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கேட்டறிந்தார்.

Related Stories:

>